panoramic drinking water supply

img

பெருமகளூர் பேரூராட்சி குடிநீர் விநியோகம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் குறை வாக உள்ளது. இதனால், குடிநீர் தட்டுப் பாடின்றி பொதுமக்களுக்கு கிடைத் திட அரசு போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுத்து வருகிறது.